vaniga eyal perumaiyudan edukkalaam

vaniga eyal therndhedukka கூச்சமா?

aen கூச்சம்? perumaiயுடனே எடுக்கலாம்!

அறிவியலின் entha oru கண்டுபிடிப்பும் --
தொழில்நுட்பத்தின் entha oru கண்டுபிடிப்பும் --
பொதுமக்கள் PAYANPADUTHA ---
santhai onruthaan மார்க்கம்!

தேசத்துக்கு perumai seerkum intha கண்டுபிடிப்புகள் --
ulagaththaye vaazha vaikkum intha கண்டுபிடிப்புகள் --
ariviyal amaippukal சிபாரிசுக்கு pin
arasu ANUMATHIYUDANN nugar porulaagi
ஆலைகளில் பன்மடங்கு urrpathi ஆகும்!
thayaarippu செலவின்றி urrpathi உண்டா?
thozilaalar oothiyam vazanga வேண்டுமே!
விற்பனை, நிதிப் pirivugal iyanga வேண்டுமே!
porul vilaiyil ivai anaitthum பங்கேற்குமே!
athargaana படிப்புதானே vanigaவியல்!
vaniga santhai nulaiyatha porulகள் உண்டோ?
ilavasamaay porul KODUTHAL சாத்தியமோ?

தொழிற்கல்வி படிப்புகளும்
ariviyal படிப்புகளும்
உயர்ந்தவையே!
ஐயமில்லை தோழா!
avatrai padikka mudiyavillai enil
vanigaவியல் padikka வெட்கப்படாதே!
vanigaவியல் தாழ்வென்று yaar சொன்னார்!
தொழிற்கல்வியும் ariviyalum
vazangaும் porutkal
vilai nirnayam aertu
vaniga santhaiதான் வந்தாக vENtum maranthu விடாதே!
ilavasamaay yethum illai ninaivu kolவாயே!

ondru mattum ninaivu kol தோழா!
vanigaவியல் பட்டத்தோடு nindru vidaamal
vaniga mer படிப்புகளாம்
Chartered Accountant,
Cost and Management Accountant, matrum
Company Secretary
இவற்றில் aethaenum ondraiyum படி!
ethirkaalathil nimirnthu நிற்கலாம்!
kadina உழைப்பிலேயே இவற்றில் therchi PERA முடியும்!
உழைப்pinறி vettri உண்டோ?
உழைக்க! வெல்க!

(நடுவில் moondru aangila varthaigaluku மன்னிக்கவும்! sariyaana thamizh paathangal தெரியவில்லை.)
Written : ம கைலாஸ் (9-Aug-16, 3:07 pm)
Added : M Kailas


புதிதாக இணைந்தவர்

மேலே