kathalin pirivu

ரோஜாவைப் pondra alakiya en kaadhal...
தவராக முட்செடியில் pooththathu ஏன்???
மெழுகாக naanum thiriyaay en kaathalum irunthathu...
neruppaai nee vanthu எரித்து, enனையும் உருக்கினாய்...
kaadhal சொர்கமென்று irunthene...
athil naragamum undu enறாயே...
valaiyalaai அணிவித்தாயே..
athu kaithiயின் விலங்கென நினைக்கவிலல்லை...
enனை kaithi ஆக்கினாயே athanaal koorukiren...
unnaip pirinthu ஆயுட்தண்டனை kaithiயாய் iruppadhaivida...
nee enனை vittuch சென்றவுடன் மரணதண்டனைக் kaithiயாகிறேன்...
en மரணப்பெட்டியில் mul illaa ரோஜாக்களைத் thoovungal..
enனைக் kaana varum kadhalanin KAALKALIL முட்கல் ஏறிவிடக்கூடாது...
Written : கருப்பு ரோஜா (17-Aug-16, 7:51 pm)
Added : akshaya baskar


புதிதாக இணைந்தவர்

மேலே