amma

pirasavathin moolam
முகவரியாகி
anbinai அமுதாய்
padaiththu
paasathai parivudan
பகிர்ந்தளித்து
panjamindry parimaarum
பைந்தமிழாய்
maaradha mananilai
மாதரசியாய்
piriyamudan பிரிந்திடா
எண்ணமுடன்
makizhvudan masatra
உள்ளமுடன்
nalamudan பேணிடும்
ammavaip
போற்றிடுவோம் ....

palani kumar
Written : பழனி குமார் (24-Aug-16, 9:37 am)


புதிதாக இணைந்தவர்

மேலே