THALUMBUGAL

இன்னக்கும் விடிஞ்சிருச்சு
இத்த varai போயிருச்சு
illatha en poruppu
இழுக்குக்கு vanthaிருச்சு

kootti vacha குப்பையோட
kooda ninna பிச்சக்காரி
koottiப்பிடிச்சு -அவ magalai
ooti vitta கதை,naan-
thatti vittaு vantha solla
VALIKUM varai உறுத்துதெனக்கு

கடற்கரைக்கு naama vanthaா
கீறி vacha பொட்டிக்குள்ள
kattam thoddu ஆடயில
kaala்ல oru mul kuththum

nerunchi mulளு விசமென்னு
nerungi nee oadi vanthaு
madi mela kaala vachaி
app nee புடுங்கி vitta
visha mulளு வலிக்குதா னு
விரலால neeவி vitta
மண்ணளவு புண்ணுக்குள்ள
மணலேதும் pokaama
mella mella thatti vitta

konjamaa கசிஞ்ச ரெத்தம்
கொள்ளையா vara muthale
புண்ணு mela vaay vachaி
pakkuvama urinchi vitta

திண்ணையில thattu vachaி
வண்ணmaa soru vachaா
தின்னையில சிந்துவன் னு
yenni yenni pudi pudiச்சி
ஒவ்வொண்ணா ooti vitta

கபில பறட்டை mudi
கறுக்கும் varai எண்ணெ vacha
kaavi patta sattai
வெளுக்கும் varai nee துவைச்ச

வேருத்து naan vanthaா
வத்தும் varai poruththirunthu
வெந்neeர nee vachaு
வெறுந்தண்ணி kalanthu enன
vadivaa kulikka vacha

itthanaiyum nee sencha
innamum nee sencha

palli paadam puriyala னு
படிக்காம irundha enன
கண்டிப்போட தண்டிச்ச

pattaினம் ppoi naan உளைப்பன்
paththu kaasu naan சேப்பன்
பசிச்சா naaney தின்பன்
pattaம் எதுக்கெனக்கு
padippu எதுக்கெனக்கு
எனக்கடிக்க nee ஆரு
எனக்கிப்ப patinaaru னு
எகத்தாளmaa vasanam pesi
yettu vachaி naan vanthaன்
onnu vitta சித்தப்பன் KADAIKKU

vela ellam senchaாலும்
velaiku சாப்பாடில்ல
ஓட்டு பிங்கான் கழுவய்க்க
Orama irundha வெடிப்பு
oru இஞ்ச்சு கீறிரிச்சு
oru naayum கண்டுக்கல

satta kaluvi nalatchu
sadai seavi nalatchu
sanikkilamai vanthaா mattum
sattha neram சாஞ்சிக்கிரன்

சாமிய pazhi sollaி
satthaியmaa பயனில்ல
சித்தப்பன kurai sollaி
எனக்கொன்னும் ஆனதில்லை

உத்துணர்ந்து பார்க்கய்க்க
தப்பெல்லாம் en pakkam
உள்ளதெல்லாம் sollaிட்டு
oorukku வாறேன் maa

எதிரத்து pesiன்னு
othukki vachaிராத
உட்டுட்டு போனன்னு
ஊட்டாம விட்றாத
oongi அறஞ்சாச்சும்
ஒன்னோட சேர்த்துக்கோ
yenki azhuthaalum
enன அணச்சிக்கோ...

ipadikku
un பிள்ளையோட
aaraatha காயங்கள்...!
Written : ச.மு.இன்ஸிமாமுல் ஹக் (29-Aug-16, 3:24 pm)
Added : inzimamul haq


புதிதாக இணைந்தவர்

மேலே