verkalai MARANTHA kilaikal

nee makizhchiyaay அசைந்தாட naan இறுகிநிற்கிறேன்
mannodu mannaaga.

unakkaana சத்துக்களெல்லாம்
en மூலமே கிடைக்கிறது!
இதற்காகவே naan இருள்மணலில். .
புதையுண்டுvaazhkiren.

அசைத்துவிட்ட kaatrodu pesum sugam
unakke கிடைக்கிறது,
oornthu vilayadum அணில்சொந்தங்களும்
undu unaku.

sezhithu viyaabithirukkum கிளைகளே!
anaitthum illaamaleye vaazhkiren.
irunthum மறந்துவிட்டீர்கள் enனை.

un makzhchiye எனதாய்
உணர்ந்தபடி naalkal நகர்த்துகிறேன்.
Written : அருண். (2-Sep-16, 2:07 am)


புதிதாக இணைந்தவர்

மேலே