sillarai sattham

sillarai சத்தம்!
oru யாசகன்
katum veyilil
mazhaiyil
sakkadai நாற்றத்தில்
பூக்கடைத் theruvil
signalil
ட்ராபிக்கில்
தேநீர்க் kadaiyil
veedugalil
santhai veethiyil
ஆலயங்களுக்கு veliyil
innum pala idangalil
ஏளனங்களுக்கிடையிலும்
தூற்றுதல்களுக்கிடையிலும்
segariththa sillaraiகளில் silavatrai
**அருள்மிகு டேஷ் சுவாமி** koovailin
undiyalil இட்டுவிட்டு நகர்கிறான்!
konjaneram எதிரொலித்தபடியே irukkirathu
antha sillarai சத்தம்!!!'
Written : குமார் balakrishnan (2-Sep-16, 11:06 am)


புதிதாக இணைந்தவர்

மேலே