oonjal kavithai

1.
uyir tharuven enraai
uyiraip parithu kondaai.
2.
vazhumpodhu oonjal ஆடுகிறார்கள்.
சாகும்போது ஊசலாடுகிறார்கள்.
3.
ellaame இயங்குகின்றது
yaarume illatha சூன்யத்திற்குள்.
4.
அகநக natpathu நட்பன்று நெஞ்சத்து
muganool natpe natpu.
5.
பாதையில medu pallam
nirambi valikirathu மழைவெள்ளம்.
ந.க.துறைவன்.
*
Written : ந.க.துறைவன் (7-Sep-16, 6:28 am)


புதிதாக இணைந்தவர்

மேலே