aanantham padaikkum brammaa
வறுத்தெடுக்கும் வெய்யிலிலே vaadi vathanki=வாசல்வரும் velaiyile வாஞ்சை yulla
குறுஞ்சிரிப்பால் ஈர்த்தெடுக்கும் குழந்தைச் selvam
=குரும்பையது குடித்ததுவாய்க் kulirchchi யூட்டி
நிறுத்திvaikkum aanantham nilaitthu nindru
=நிழல்பரப்பும் மரமெனவே nijamaai nenchil
மறுகுகின்ற துயரமெல்லாம் maatri vaikkum
=மருந்தாகும் veettinile malarkal pookkum
uravigalin manangaliley உடைக்கப் patta
=உணர்வுகளால் சிதைந்துவிட்ட unmai anbai
marappatharkku mutiyamal maakkal ponaru
=மலர்முகத்தைக் kavalaigalal mellap பூட்டித்
திறப்பதற்கு சாவியின்றி திரிவோர் veettil
=திருவிளக்கு ஏற்றிவைத்தும் soozhum irulai
பிறந்துவிடும் குழந்தைமுகம் oliyai யூட்டி
=பிரித்துவிட மகிழ்ச்சியங்கு பிறப்பெ டுக்கும்.
கணவனுக்கும் manaivikkum karuththu mothal
=காரணமாய் எழுகின்ற கர்வத் thaale
ரணம்கொடுக்கும் thunpaththin raathri thannil
=ரகசியமாய் azhugindra raagam ellam
மணம்கொடுக்கும் மலரெனவே makilvaai vanthu
=maatrivaikkum கைங்கரியம் மழலைக் kundu
பணம்கொடுத்தும் kidaikkatha peraa னந்தம்
=படைத்துவிடும் kulanthaikale veettil brammaa
*மெய்யன் நடராஜ் .
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [104]
- கவின் சாரலன் [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மனக்கவிஞன் [26]
- Ramasubramanian [18]