paasam
nesaththin dhesam - paasamஉயிர்களிடத்து ullaththin ஆத்மார்த்த paashai - paasam...
உறவுகளிடத்து anbin unnatha paalam - paasam...
புண்மனம் nanaithu பொன்மணம் veesum பூமழை - paasam...
paagupaadu paarkkaatha
paraspara parimaatram - paasam...
கடுங்கோபம் kalaiththu நெடுநேசம் valarkkum கருணையின் kovil - paasam...
mathaveri kadanthu மனநெறி pothikkum pokkisham - paasam...
thevittaatha அமுதும்
திகட்டாத anbum paasathin adaiyaalam...
pasiku yeengum nilai vanthaaalum paasaththirku ஏங்காத nilai vENtum.
ச.சதீஷ்குமார் அமுதவேணி
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [110]
- கவின் சாரலன் [30]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [24]
- Ramasubramanian [18]