yenna thavam
KUPPAI mettilkaakithamaai kidantha
ennai...
paarpor ellam
chee entra ennai...
ஒருநேர vayirrai
கழுவவே கஷ்டப்பட்ட ennai...
KILINTHA aadaiyudan
அலங்கோலமாய் thirinda
ennai...
konjam ooivedukka
கொட்டில் kooda indri
alaintha ennai...
கோபுரக்கலசமாக மின்னவைத்தவள்...
uyartha MANITHANAAI
உருmaatriyaval....
palarukku அன்னமிடும்
கொடையாளனாய்
maatriyaval...
ஆடம்பர aadaiyil
kambeeramaai valm
வரவைத்தவள்....
மாடமாளிகைகள்
வசமாக்கியவள்...
ENGIRUNTHO vanthu
ennai maatri...
vaazhavai maatri..
.enakaakave vaazhum
kaathale..
yenna thavam seithen
unnai ataiya..
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- கவின் சாரலன் [29]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- Ramasubramanian [18]