onrumillai kavithai

குளிர்க் kaatrin menmaiyil
kaalai நடைபயிற்சியில் irukkumbothu
ethire vantha nerunkiya nanbar
ennidam pechchuk koduththu
nalam visaariththaar kavanamaai
பரிமாற்றலுக்குப் piraku
meendum வேறேன்ன seithi endren.
ஓன்றுமில்லை enrar
onrumillai enru sonnavar
araimani neram dhan சோகச்
சுமைகளைக் kottith தீர்த்தார்.
onrumillai enbathil thaan
ethtnai உருவகங்கள் avar
உள்மனதில்
புதைந்திருக்கிறதெனப் purinthathu.
வெங்காயத்தின்
ulle onrumillai thaan
அdhan mele ADARTHIYAKA
அடுக்கியிருக்கிறது ஒவ்வொன்றாகக்
kayntha sarukukal.
ந.க.துறைவன்.
*
Written : ந.க.துறைவன் (29-Sep-16, 6:35 am)


புதிதாக இணைந்தவர்

மேலே