neram thavari
kathirunthen kaalam kaalamaagavidiyum entra ennathil.
விடிவது thinam thaane
entra pothum
nalla காலத்துக்காக
பொறுத்திருந்தேன்.
nadakkum entra nambikkai enakku
அபாரமாக. நம்பினவனுக்கு
kai mel palan enbathu
சொல்லளவே.
manam patta paadu சொல்வொண்ணா
kannil vadintha neero
கட்டுக்கடங்கா.
pathatram ethilum
udalo ஓத்துழைக்க marukka
ullamo துண்டுத துண்டாகச்
சிதற.
சுற்றமோ elli நkaiயாட
pinjukalo karam pidikka
துணையோ vathanki vaada.
yetho oru manathoodu
nindru pidithen
kidaithathu varam
neram thavari.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- கவின் சாரலன் [30]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [24]
- Ramasubramanian [18]