ennaval engae
yenai thuraththiya vithiyai சாடvaa?yenai konda பிணியை சாடvaa?
enathu சேமிப்புகள் செலவழியும் mun
yenai poologam maruttha தேன்?
netru அறங்கேறியது pol thondrukirathu
nam kaadhal thirumana வைபோகம்
ethtnai kodi inbangal தந்திட்டாய்
manaivi yenum makudam சூடியவளே!
udalilum கூடலிலும் inayaai nindrai
kaadhal vizhikalil ததும்மி therikka
un muththathil yenai nanaithu
un anbinil uraya vaithaiy
satrum ethirpaaramal இறையடி serndhen
ennaval கோலமென் ennapadi யில்லை
எடுத்துரைக்க aval ARUGIL naanillai
ennavale சொர்கம் நரகமான தேன்?
ennaval poonda அமங்கலி வேடம்!
ஐயோ! unனழகிற்கு ithu nigarillai
poli புன்னகையும், neelum தனிமையும்
en ennangalukku ஏற்புடையதாக villai
kanavan asaiyai karuthil kol
marumanam puriya மனமிறங்கி vaa
vaaழும் natkalil vasantham veesa
ennavale en சொர்கம் unசொல்லில்
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [52]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]