yaadhum kavi

தாயணு kottai
thakki
thalai kondu
கருmozhiயாய்
thamizh kandu
tharai veezhum
ovvoru முளையமும்
oruvakaiyil
thaniththani கலைஞர்தான்

muthal pillaikku
moodi முலையூட்டும்
mun aasan
pennil
காம்பையும் கருவளையத்தையும்
mattum paarthu
காமுறுபவன்
thanakkul
eragasiya kavingan akiran.

தாய்மையையும் தூய்மையையும்
mattum kandu
பேனையால் mozhi பெயர்ப்பவன்
pirar pootrum
பண்டிதக் kavingan akiran.
Written : ச.மு.இன்ஸிமாமுல் ஹக் (11-Oct-16, 5:08 pm)
Added : inzimamul haq


புதிதாக இணைந்தவர்

மேலே