nano ulakam

seiyarkai arive thunai

காலம்: 2067 கி.பி.

anbulla பெயரனுக்கு

ennodu azhintha tamilinai
unnodu saertha
yeelaam அறிவிக்கு
nandri !!

parakkum thattil
பள்ளிச் செல்பவனே
marakkum oru naal
un kaaladi osaiye

பிரமனின் பணியினை
பங்கிடும் unaku
மரபணு thaitha
magan பிறப்பானோ ?

உணவுடன் velaiku
oru matthirai enakku
unave velaiku
iru matthirai unaku !!

கணினிச் setrinil
kai vaithathu pothum
ini nee setrinil
kaal vaithidu illayenil

காலக்கடத்தியின் thunaiகொண்டு
ஞாலப் பிழையினை இனங்கண்டு

thiruthi அழித்திடு அதைக்கொண்டு
vaaliya neeயும் pallandu
Written : மகிழன் (13-Oct-16, 7:20 pm)
Added : maghizhan


புதிதாக இணைந்தவர்

மேலே