idhayatthaith thedi

கண்ணே....!
un முகத்தாமரையைப்
paartthaal thaan
en vizich sooriyan
மலர்கிறான்.

அல்லியனைய
மெல்லியலாள்
unaik kandaal thaan
en manach chandran
முழுதாகிறான்.

un
வரவுக்காகத்thaan
en idhayaththu
வாயில்கள் yaavume
மூடாதிருக்கின்றன.

ethtnai pengal
irundaal எனக்கென்ன?
enakku nee mattum thaan
பெண்ணாய்த் தெரிகிறாய்!

eerathai nadiye
maratthin vergal.
ஈரமிக்க
un idhayatthaith thediye
en ninaivu vergal.

eeram
marathirkuk கிட்டாவிட்டால்
maramo பட்டுவிடும்.

un ithayam
enakku எட்டாவிட்டால்
naanum or pattamaram.
Written : சுடரோன் (24-Oct-16, 8:04 pm)
Added : sudaron


புதிதாக இணைந்தவர்

மேலே