arivil sirantha MUTTALKAL

padithathum சிரித்தது😇

தமிழ்நாடை thani நாடாககனும்னு oru க்ரூப் தீவிரமா vivadham pannikittu irundhaாங்கலாம் 😳

athula oruத்தன் சப்போஸ் naama thani நாடாயிட்ட appuram porulaathaara வளர்ச்சி,முன்னேற்றம் ellam yeppati கொண்டுவர்ரதுன்னு அறிவுப்பூர்வமா oru kelvi கேட்டான்😱

athuku innoru arivaali pathil sonnaan..
athaavathu.. 'naama americaaவோட por அறிவிச்சிருவோம்😀

yeppatiயும் naama porல kantippa தோத்துருவோம்!😨
appuram nammala americaaகாரங்கதான் aatchi செய்வாங்க..

கிரீன் கார்ட், visa ethuvume illama naama americaa kudimagan ஆயிறலாம்.. appuram முன்னேறுறது romba ஈசிதான!"💤

ithaiyellaam kettukittu irundha innoru periya arivaali oru soopper kelvi
கேட்டான்..yennaன்னா....😜

"அதெல்லாம் சரி..oruவேளை naama porல ஜெயிச்சிட்டா அமெரிகாவ yenna பண்றது?"

????????
????????
ungaluku ஏதவது idea irundhaால் சொல்லலாம்.!
Written : முகநூல் (28-Oct-16, 1:41 am)


புதிதாக இணைந்தவர்

மேலே