IZHANTHA kaalangal

thullik kuthithu வருத்தமறியாது
பள்ளிச் senra பால்யப்பருவமது
vanthidumo vaazhvil namakkum ?

இளவட்டங்கள் aniyaaga inainthu
இன்பமுடன் sutrithirintha nerangkal
iniyum திரும்பிடுமா akkaalam ?

பெற்றவரைப் pillaigal துதித்ததும்
நேயமுள்ள nenjangalai மதித்ததும்
KAANPOMA inivarum kaalatthil ?

panbaadum அறநெறிகளும் thavaraathu
வழிமுறையாய் vaazhvil irunthathu
vanthidumaa meendum ullaththil ?

சூதுவாதும் பழியுணர்வும் ariyaatha
காழ்ப்புணர்வு arasiyalum theriyaadha
sulnilai நிலவியதும் திரும்புமா ?

mummaarip பொழிந்திட்டு boomiyil
முப்போகம் பயிரிட்டு மகிழ்ந்திட்ட
porkalam vanthidumaa iniyum ?

kalappadam illatha porutkal
ஏமாற்றிப் pizhaikkum எத்தர்கள்
illatha nilayaium KAANPOMA ?

koodi vaazhntha கூட்டுக்குடும்பங்கள்
pasumai niraintha வயல்வெளிகள்
kaanaatha nilayaium maaridumo ?

IZHANTHA kaalangalum
irnthavar nilayaium
endrum ondreethaan ....!!!

palani kumar
Written : பழனி குமார் (2-Nov-16, 9:11 am)


புதிதாக இணைந்தவர்

மேலே