iravum naanum

iravu...
unara்விற்கான வேளையிது
உறவுக்கான நேரமிது
udalgal உடலோடும்
udalgal ஓய்வோடும்
uyirkal வலியோடும்
vizhikal நீரோடும்
manangal kanavodum
கைக்குலுக்குமொரு
suthanthira பொழுதிது!
iravai neengal aluppu நீக்கயென்கிறீர்கள்
nano arththaப்படுத்த
enkiraen...
irulil kasiyum
irappu தேதியே
en இன்றின் nimidankalai
artham செய்கிறது!
iravai neengal
துயரச் சாயலென்கிறீர்கள்.
nano samathuva
சாரமென்கிறேன்...
பறப்பன,தவழ்வன,
அசைவன, நட்சத்திரம்,
poomi,நிலவெனும் entha
pedhamum
iravin மடியிலில்லை!
iravai neengal
arththa ஜாமமென்கிறீர்கள்.
nano andharanga
சாளரமென்கிறேன்...
இரைந்துரைத்தால்
இழுக்காகும்
ithayaththin itchaikalai
ithan eragasiya
பக்கங்களில்thaan enனால்
போக்கெழுத முடிகிறது!
vilakkin thunayindri
ungalal
iravuடன் illaram nadaththa முடிவதில்லை!
இரவோ
dhan சுயமழிக்கும்
edhanodum uravaada விழைவதில்லை!
iravai suvaiththa விழிகளென்றும்
PAKALAI சுகிப்பதில்லை!
iravai neengal
பேயுலவும்
சாமமென்கிறீர்கள்
nano நோயகற்றும்
யாகமென்கிறேன்...
ulakin pokkil
oodidum yennangalai
sinthanai சிறையெடுக்க
ikkaname இயலுகிறது!
iravai neengal
கலவிக்கான
நேரமென்கிறீர்கள்
nano கல்விக்கான
சோலையென்கிறேன்...
புறத்தொடர்பறுத்திடும்
பொற்சாவி
இதனிடம்thaan irukkirathu ...
iravin thedalgalil manam
manitha செயற்கைக்குள்
சஞ்சலப்படுவதில்லை!
pakalin சிணுங்களைவிட
iravin அழுகைகள்
சுகமானவை!
irul யாருள்ளும்
thaan சங்கமிப்பதை
virumpuvathillai...
ulagai dhanனுள்
ஐக்கியப்படுத்தவே
விழைகிறது!
iravin eera mozhikalai
unara முடிந்தவனுக்கு
intha
poomi,நிலவு,வானம் vinmeen yaavum ஒன்றே!
eeraேழு லோகமும்
erulin சுவடுகளே!
velicham நுழைந்திடா
கிரகங்களுள்ளும் இருளே
வியாபித்துள்ளது!
irave பெரிது!
இருளே வலிது!
uyirgalin
துவக்கமும் mudivum
யாவுமிருளே!
thaRkaalika
விளக்குகளை nambi
nithiya irulai
கைவிடாதீர்!
unnul buthaintha
unakke theriyaa
unnaik kaattum
gnaanak kannadi
erulin
கரங்களிதானுள்ளது!
neengal irasikkum
pakalin pUpALam
வெய்யோன் kathir
kandu வெதும்பும்
Boomiyin புலம்பலே!
ungalin sarasari
pulangal nugara mudiyaa
iravin புல்லரிப்பில்thaan
poomi puthuppithu
kolgirathu
dhan பருவக்கால பூரிப்பை!
இரவொரு தவம்!
athai நோற்க
theriyaaவரையில்
இணையவே mudiyaaது
இயற்கையும்-நீயும்!
"பகலினில் aattam
iravinil தூக்க"மெனும்
சீர்க்கெட்ட சித்தாந்தத்திருந்து
ippadiyaai
முரண்படுகிறோம்
iravuம்-நானும்!!
Written : தானியேல் நவீன்ராசு (2-Nov-16, 12:59 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே