kanavu

kaalai veLaiyil
kilakkil kathiravan உதிப்போமா?
வேண்டாமா? enru sandhegikka
panimoottam சூரியக்கதிரை சிறைப்பிடிக்க
thinru kozhuththa தோளைக் kurai
enru annai uraika
niththirai கலைந்துவிட்டதே entra
aekkam எம்மனதைப் patri
ஓடத்துவங்கினேன் தெப்பக்குளத்தை sutri
கண்டேன்!
paasam piditha kulaththin ஓரத்தை
மழைச்சாரல் poliya சித்தமாகும் megathai
வர்ணன் inravathu madhuraiku
வழிவிடுவாரா? entra மானுடனின் thaagathai
கேட்டேன்!
'சற்று அமர்வாயா' yenum ஒலியை
உணர்ந்தேன்!
வெளியிலிருந்து varum சப்தமல்ல
manasaachiyin kookural enru
sattenru iru kangal விழித்தன
kanavuக்காட்சியை கண்காட்சியாக
maatra thegam thudaithana
ஆஹா! enne oru arputha kanavu.
Written : (2-Nov-16, 8:48 pm)
Added : Sarath Kumar2


புதிதாக இணைந்தவர்

மேலே