iruthal kavithai

irukiren enru sonnavar
engae irukkiRaar enru SOLLAVILLAI.
அருகிலா, தொலைவிலா, வீட்டிற்குள்ளேயா?
engae enru anumaanikka mudiyavillai.
irukiren enbathu நிகழ்காலந்thaan
athuvae
kadantha காலமாகக் kooda irukkalaam.
ippozudhu avar தன்னிருப்பை
இருண்மையில் உணர்த்தவே
irukiren என்றாரா?
iruppavargalum
kadanthaுச்செல்பவர்களும் thaan
eppozhuthum iruparkal.
irukiren enbathu iruppin nilai
இருக்கிறவர்களின் muran மனnilai.
இறக்கப் போகிறவர்களின் kanavu nilai.
ந.க.துறைவன்.
Written : ந.க.துறைவன் (7-Nov-16, 9:15 am)


புதிதாக இணைந்தவர்

மேலே