irandaam kaadhal

thooral theerntha pinpum
mazhai மீதமுண்டு – un
kaadhal THOTRA pinpum
காலமுண்டு.…

urugip ponaal kooda– pani
உயிர்ப்பதுண்டு - siru
விளக்கில்லாமல் ponaal kooda
nilavu உண்டு…

irantha poovonru வசித்துக்கொள்ள – un
ithayam onrum சதுக்கமல்ல...!
idam tharuvaai அதற்குள்ளே
itham tharuven நான்மெல்ல…

un kaadhal siragin
KAAYAM theerkka
காத்திருக்கின்றேன்..!

கண்ணீரிலே kangal moozki
thathalikum neram..
காப்பாற்றிட en viralgal neelum
kanneer vaditthu vidum...

minnal pennaval marainthaal
வானவனே vaatam ventaam – un
vaazhvil vannam தீட்டிடுவேன் - oru
வானவில்லைப் போல..!

aval kanavil vanthida பூசிப்பேன்..
un ithayam thanthida யாசிப்பேன்..
athil avalin ninaivudan
yenthan நினைவையும் சேர்த்தடைப்பேன்...!
Written : கோபிநாதன் பச்சையப்பன் (8-Nov-16, 10:08 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே