kaadhal kalavaram
கருvayiliகளால்kaadhal kalavaram
செய்தவளே!
en ithayathirkul
koodu katti
kaadhal paravaiyyaay வந்தமர்ந்தாய்!.
nee vayili thirantha pinpe
enakaana vidiyalum
விடிகிறது!.
nee urankum varai
en pakalum
தொடர்கிறது!.
un பாதம்படும்
idamellam
kavidaigal பூக்குதடி!.
kaalanum
kaadhal kondu
kavi ondru படைத்தானட!.
pulli vaithu nee kolam pota
en மனவாசலில்
neeயே கோலமானாய்!
un ninaivukale
manamengum
thoranamaai ஆனதடி!
moonraam பிறையோ?
muzu நிலவோ?
neeயே naalum puthu நிலவு!
kaatril
kaadhalai kalanthu
uiirukul கலந்தாயடி!............
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]