samathuvam kol

samathuvam kol

thaan vizhunthaa
வலிக்குதுனு சொல்றான்
adutthavan vizhunthaa
பாா்த்து சிாிக்கிறான்

thanakku பிடிச்சவன்
தப்பானவானாலும்
THAYANGAAMAL உதவுறான்
nallavan நடுத்தெருக்கு
வந்ததாலும் நக்கலாத்thaan
பாா்த்துடு நகருறான்

அதிகாரத்தை அா்த்தம்
illamal பயன்படுத்துறான்
adaki adakiயே
அடிமைகளை படைக்கிறான்

இருக்குறவன் இருக்குறவனுக்கே தராம
இல்லாதவங்களுக்கும் konjam kodu
thannaip pol pirarum vaazha
இல்லாதவா்கள் ennum nilaiyai அறு

anaivarum சமம்னு sollum
naalai nee உருவாக்கு
varumai ennum noiyai ulaippaal
adithu noruku
Written : கோ.ஜெயமாலினி (19-Nov-16, 10:04 am)
Added : Jeyamalini


புதிதாக இணைந்தவர்

மேலே