kaadhal kavithai

nadaipinamai nada maarum
nadaுநிலையைத் thanthavane
nanthavanam எரிந்த kathai
nantha குமாரா nee அறிவாயா,..?

unarvukal MARANTHA உடலொன்று
urakam kollum pagalaiyum
உவா sumantha gnabagangal
urangaamal vizhiththirukkum இராவையும்
உணர்ந்தாயா....?

கட்டழகு கன்னிகை
கச்சிதமா kandu வெச்ச
kanaa கணப்பில் venthu saampalaai
ககனம் pukuntha kathai
kayavan nee அறிந்தாயா...?

மண vaanil kudaiindri
மங்கையிவள் ninaivuth theeyil nanaiya
மகக் kuzhai meni வெந்தெரிந்து
manaiyaram marittha nijam
மள்ளன் nee கேள்விப்பட்டாயா...?

இராகம் nirainthaval
ithayam nindru pona sethi
இயவன் nee அறிந்தாயா...?
இயன் magal இரங்கலில்
இரியல் thaan கொண்டாயா..?

முபாறக் பாத்திமா அஸ்க்கியா
Written : M.F.Askiya (21-Nov-16, 7:41 am)
Added : Askiya F


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே