kaanal pozhuthu

kaatril asainthaadum
செஞ்சுருள் நாணலின் நடுத்தடத்தில்
விரவியிருக்கும் thulikal
un mutham...

netriyil viyarkkum
achathai ஒற்றியெடுக்கும்
un alavugol uthattil
மொழிபெயர்ப்புகள் சிக்கலற்றவை...

சாமானியனும் purinthukollum
எளியநடை konda avai
enakku mattum சிக்கலானவை...

anbin பிணைப்புகள்
aayulai நீட்டிக்கக்கூடியவை matumalla...
amaithiyaium ஊட்டக்கூடியவையாகும்...

ellorukkum வாய்த்துவிடுவதில்லை...
வாய்ப்பவைகள் nilaippathillai...

- திருமூ
Written : திருமூர்த்தி (21-Nov-16, 5:49 pm)
Added : Thirumoorthi


புதிதாக இணைந்தவர்

மேலே