thedal sukamaanathu

thedal sukamaanathu...
_____________________

aakaayam vazangiya
otraith thuliyil vizhum
un mukam thedum
en kangal unakke உனக்கானது...

neendu kidakkum vaanil
pozhiyum kuzal megathin
குளிர்நடுக்கம்

தணியத் thavikkum
en உடற்சூட்டை naadum
ஈர்ப்பில் நிரம்பியிருக்கிறது
eeram varudum unthan
gnabagangal...

udalayae porvaiyaakki
aasaikalai viyarvaiyakki
நூற்கும் ஆனந்தத் THETALIL
மிச்சமிருக்கிறது
நாளைக்கான thedalகள்...

- திருமூ
Written : திருமூர்த்தி (21-Nov-16, 5:56 pm)
Added : Thirumoorthi


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே