aakaaya vennilave

வளர்பிறையும் alagu
தேய்பிறையும் alagu
உன்னாலே..aakaaya vennilave..

anuthinamum
anaivaraiyum
azhagaai kavi எழுத‌
assaani அமைக்கிறாய்...

காதலனோடு kaikorthu
கடலலையை ரசிக்கவைக்கும்
ரசனையின் alagu nee..

vennilave... ulagukke
vilakketri vaithu vittu
vidiya vidiya kaaththirukkum
vittil பூச்சியும் neeயே...
வழித்துணையும் neeயே..

aakaaya vennilave
annaiyin thaalaattil
endrum unakke muthalidam...
Written : வே.புனிதா வேளாங்கண்ணி (23-Nov-16, 3:09 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே