unnaik kandavudan

neramillaamal thavithen kavithaiயினை elutha
KANDEN enathu சீதையை
மகிழ்ச்சியினில் thilaiththen
'KANDEN சீதை' entra anuman mozhi
raman செவியினை ettiyadhu pol
aatril
karaipurandu oodum நீரினைப் pol
முதன்முறையாக
கர்ப்பமுற்ற மனைவியைக்
kaanum kanavanaip pol
ethaikkantalum
thullik குதித்தாடும் இளங்கன்றைப் pol
petror maunnaal
மணப்பந்தலில்
காதலித்தவளை karampiditha காதலனைப் pol
kadalaaga therintha NERAMO
கடுகாக therinthaது
eluthaத் thodankinen akkaname
penaavilirundhu
மையாக kottiyathu kavithai
மலைஉச்சியில் irunthu kottum
அருவியினைப் pol
unnaik kandavudan.............
Written : சரத் குமார் (29-Nov-16, 8:06 pm)
Added : Sarath Kumar2


புதிதாக இணைந்தவர்

மேலே