naalaiya pinangal

poonai dhan paathangal
ezhuppiya sabthangalai tharaiyai நாவால் nakki
சிறையிட்ட ஒருபொழுதில்,
அதிகாரமாய் anbu செய்தவர்களும்,
அகங்காரமாய் anbu செய்தவர்களும்,
ஆர்ப்பாட்டமாய் anbu செய்தவர்களும்,
avasaramaay anbu செய்தவர்களும்,
துயிலுருகின்றனர்..
satru neratthil veiyilil
பிறப்பெடுக்க kaaththirukkum
nizhalkal avarkalil
கருவுற்றுறிருந்தன ..!!
sila nooru RATHTHA துளிகளை,
sila nooru kanneer துளிகளை,
sila nooru உயிர்வித்துகளை
சேகரித்தபடி நகருகிறது இவ்விரவு..!!
urakam kalaindu
உயிர்த்தெழுந்த பொழுதொன்றில்
mounam sumantha kaatru
ரகசியமொன்றை காதருகே koori senrathu..
theruvil முப்பத்தியேழு யோனிகள்
iravil திறந்திருந்ததென..!!
Written : கல்கிஷ் (12-Dec-16, 11:14 am)
Added : kalkish


புதிதாக இணைந்தவர்

மேலே