ammaavin maranam

அவிழ்க்க mudiyaatha pala முடிச்சுக்களைப் pottu
magatthaana மருத்துவத்தை
மகத்துவமின்மையாக்கி
natpin இலக்கணத்தை
பொய்யாக்கியவளே
உப்பைத் தின்னவன்
thanneer குடித்தே aagavendum
காத்துகொண்டிரு
varukiRathu
soththu குவிப்பு vazhakku
unnai நோக்கிக் payum தோட்டாவாக
ammaavin
aatchiyin pothey
arasaanga கம்பிகளை
எண்ணியவள்
ippothu yenna செய்வாய்??
Written : சரத் குமார் (22-Dec-16, 10:05 pm)
Added : Sarath Kumar2


புதிதாக இணைந்தவர்

மேலே