ethaipatri

ethaipatri...
=======================================ருத்ரா

yethaip patri கவலைப்படுவது?
allathu எழுதுவது?
itho மூச்சிறைக்கும் ஏக்கவிழுதுகளின்
இறகுப்பேனாவில்
கிறுக்கத்துவங்கினேன்.

இளம்பிராயத்தின் iduppu அரைஞாண் kaiyirugal
thideerendru oru naal
minnal kaiyirugal ஆனபோது...
antha poochi mayirkalin
meesai varisai
thideerendru
yetho oru vaanaththin
yetho oru vinmeen கண்ணடிப்புகளில்
பிரளய alaikalaai
puratti podumpothu...
verum கூழ்ப்poochiயும் சிறகுமாய்
iruppathai
"பட்டாம்poochiயாய்" aakki
dhan பகல்கனவுகளின்
haarMoan yeluchchikalai
athil "பிக்காஸோ" ஓவியக்கூடமாக்கி
piramai தட்டிப்போய் KIDAPPADHU...
etharkku
ippati vaarthai ஜாலங்களைக்கொண்டு
என்னைச்சுற்றி
oru "கோக்கூன்"கட்டிக்கொண்டு...
sattenru
puthiya sirakukaliக்கொண்டே
pazhaiya sirakukali முறித்துத் thallivittu
ore sollil
uyirodu enakku
palinku சதையில் pon kulambu rathathil
kallarai கட்டிக்கொண்டேன்
saaga அல்ல‌
saagaாமல் saavathai
othigai paarkka..
kaadhal enru....

============================================
Written : ருத்ரா (22-Dec-16, 11:15 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே