uthirntha siragukal

solvadharkku onrumillai..
yenenil கேட்போர் yarumillai..
solvadharkku SIRITHU irukkirathu..
ketpatharku silar irunthanar..
solvadharkku niraiya irukkirathu..
ketpatharku ஏராளமானோர் irunthanar..
ippothu புரிகிறது,
சொல்வதும்,கேட்பதும்
veruveru இல்லையென்று..!!

* * *

VIDAIGALAI theduvathu oru வழி..!
vinaakkalai maatruvathu oru வழி..!

* * *

irappai sumanthaal ,சாவு..
iraippai sumanthaal ,வாழ்வு..
ivvalavuthan வித்தியாசம்..!!

* * *

கிழக்கையும்,மேற்கையும்
padaittha
சூரியனை,
sooriyan kilakkil உதிக்கிறான் endrum
sooriyan merkil மறைகிறான் endrum
thiriththu vaiththathil
தொடங்கியது,
manitha அரசியல்..!!

* * *

thaaniyanki kathavukalin
கண்டுபிடிப்பும்கூட
வேசியினை கண்டதால்தான்
நிகழ்ந்திருக்கும்..
satru varalatril thedi பாருங்கள்..!!
Written : கல்கிஷ் (26-Dec-16, 9:53 pm)
Added : kalkish


புதிதாக இணைந்தவர்

மேலே