amma

enakkena oru uyirai தொடக்கியதாலோ, un peyarai uyir எழுத்தைக்கொண்டு தொடங்கினேனோ..!!
un meiயின் naduvil enakkena oru mei செய்ததாலோ, mei ezhuthukkalin natu எழுத்தைக்கொண்டு un peyarai தொடர்ந்தேனோ..!!
uyiraiயும் meiயயும் inaitthu ennai eenru முடித்ததாலோ, un peyarai uyirmei எழுத்தைக்கொண்டு முடித்தேனோ..!!
Written : ஆர்கே (9-Jan-17, 10:07 am)
Added : Aarukay


புதிதாக இணைந்தவர்

மேலே