thai magale varuka

மார்கழியின் thozhiye
மாசியின் அன்ணையே
thamizhin தனிமகளே
tamilanin thirumakale
engal தைமகளே
varuka varuka

aadiyila விதைவிதைத்து
ஐப்பசியில் களையெடுத்து
kaarthigaiyil kanvilithu
maarkaliyil கதிரறுத்து
மண்பானைக்கு மஞ்சள்கட்டி
pakkuvamaay வெல்லமிட்டு

ponkivarum poluthinile
payirai parisalitha
பரிதிக்கு ponklaittu
வணங்குமிந்த thiruvizaa
vannamigu ஓர்vizhaa
தைபொங்கலெனும் பெருvizhaa

vaya kaattil Thozhanaai
வாழுமெங்கள் veettinile veeranaai
குடும்பஅட்டை ஏறா kulanthaiyaai
கழனிதிருத்தி கட்டைவண்டி இலுக்கும்
வீரனுக்கு ஒருvizhaa maattu
pongal yenum thiruvizaa

iyarkkaikkum எருதுக்கும்
நன்றியறிவிக்கும் nallathoru vizhaa

தைமகளே unthan வரவாலே
kaaviri perukeduthu
kalaniyellam kathir vilainthu
உழவரின் vaazvu உய்வுபெறவும்
வீரமிகு kaalaiyai விவேகத்துடன் pidikum
ஏருதழுவுதல் ஊறுயின்றி நடைபெற
vazhthum......
Written : கலியபெருமாள்.கோ (13-Jan-17, 1:16 pm)
Added : perumalgk


புதிதாக இணைந்தவர்

மேலே