enakkup piditha manithargal

அகிம்சையாலும், ஆத்ம சக்தியாலும் mahathmaa kanthiyaip pidikum...

mana oruமையாலும், makkalukkaaga vaazhavai அர்பணித்ததாலும் swami விவேகானந்தரைப் pidikum...

சாதி, mathak கொடுமைக் kandu kadavule illaiyendru yeluchimiku கருத்துகளுடன் samuthaayathil poradiya thanthai பெரியாரைப் pidikum....

oliye தெய்வமென thanathu பாணியில் oru மார்க்கத்தை ஏற்படுத்தி, samuthaaya மேம்மைக்காகப் poradiya வள்ளலாரைப் pidikum....

நேர்மையிலும், panbilum பெருந்தலைவர் காமராஜரைப் pidikum...

கவிஞர்களில் கருத்துகளால் பட்டுக்கோட்டையாரையும், கண்ணதாசனையும் pidikum...

kavithaikalal பாரதியாரை pidikum...

அன்பாலும், கருணையாலும் annai therasavaip pidikum....

ஆணாதிக்கத்தை yethirthup போராடி,
tamilnattai thotarnthu aatchi செய்து, perumbaalaana makkalaal amma enru அழைக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதா ammaவைப் pidikum...

makkal thilagam எம்.ஜி.யாரை eppodhume pidikum...

aringar அண்ணாவைப் pidikum....

mutthamil கலைஞர் கருணாநிதி ஐயாவைப் pidikum...

thaan pirandhadhu theeviravaatha naadaaka iruppinum அமைதி, samathuvam kuriththu eluthi poradiya மாலாலா அம்மையாரைப் pidikum....

சுதந்திரத்திற்கு munpu பிரிந்துகிடந்த indiaavai ஒன்றிணைத்து oru naadaaka uruvaakkiya indiavin irumbu manaிதர் vallabhai படேலைப் pidikum...

பகுத்தறிவில் சக்ரடீஸைப் pidikum...

ippati pala nalla manaிதர்களைப் patri naan அறிந்து, purindhu வாழ்வதற்குரிய manaநிலையை சிறுவயதிலேயே ennul vaithai enathu thanthaiயைப் pidikum....
Written : அன்புடன் மித்திரன் (15-Jan-17, 10:09 am)


புதிதாக இணைந்தவர்

மேலே