sallikkattu porattam
ondrey குலமெனondri vaazhum
naadu ena
nakar enkum
கூவலிட்ட naatile
kaakai கூட்டம்pol
koodi vaazhntha - engal
koottukkul payangara
கயவர் pol
கூட்டைக் களைக்க
vantha ஆரியர்களே......... !
paattan முப்paattan
kaalam muthal
பாரம்பரியத்ததை engal
nenchil uram
pottu valartha
எறுழ்வலி mikka
yeru தழுவலை
engalidam irunthu
parikka நினைத்தவனே............!
சாணக்கியம் kondu
sattangal இயற்றி
சாசனம் இட்டாலும்
சாதூரியமாய் engalai
சிறைப் pidithaalum
samuthiram pol
சங்கமமாகி irukkum - naangal
சாதுயர் அடைந்தாலும்
sallikkattu nadapathai
saathiyam aakkaamal
saaya மாட்டோம்.............!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [44]
- கவின் சாரலன் [33]
- ஜீவன் [17]
- தாமோதரன்ஸ்ரீ [11]
- கவிஞர் இரா இரவி [9]