vilamakal

***vilaiமகள்***
_____________________

இராப் பகலுக்கு puriyaatha
பொழுதொன்று porthik konda
போக்கத்தவள்
iravin madiyilum
pakalin பகட்டிலும்
பதுங்கிக் kondaவள்

vilai pesi virkappatta
பொருளொன்றாய்
வீதியிலும் விடுதியிலும்
காமுகனின் vilaiyaattu
பொம்மையானாள்
penmai பறி ponathu
arindhe thaan தொலைந்தாள்.

nEraththiRku விருந்துண்டு
நேரகாலமின்றி விருந்தானாள்
விரும்பாமலே vanthu maattik kondaாளோ...?
vilai magalaai virumbiye thaan
வதைகிறாளோ..?

vithiyum nonthu kolla
சதியும் sooznthu kolla
பத்தினித் thanmai இழந்தாள்
panam thaan காரணமோ..?
பசிthaan vayirrai நிரப்பியதுவோ...?
PAAVAIYIN pathil thaan எதுவோ..?

பேதையவளின் பேச்சுக்கிடமில்லை
peram pesi vitra intha poomiyile

vilaiமகள் vilaiயாகிப் போனாள் விருந்தாக்கி மகிழ்ந்தார்கள்...

#அஸ்க்கியா முபாறக்
Written : M.F.Askiya (18-Jan-17, 12:32 pm)
Added : Askiya F


புதிதாக இணைந்தவர்

மேலே