engae nee

naan துவண்டுபோகையில்
thunbam ennidam கேட்கிறது..!!

naan தவித்திருக்கையில்
thanimai ennidam கேட்கிறது..!!

naan வருந்தியிருக்கையில்
vali ennidam கேட்கிறது..!!

naan மகிழ்ந்திருக்கையில்
en manam ennidam கேட்கிறது..!!

engae நீ...!!
Written : நிவேதா சுப்பிரமணியம் (21-Jan-17, 12:23 pm)
Added : Nivedha S


புதிதாக இணைந்தவர்

மேலே