ennavale

ennavale!

ennavale nee எங்கிருந்தாய் ithana naal
unnai kanaamal en vaazhvin
unnadhangalai தொலைத்தவனாய்
unmaththam பிடித்தலைந்தபோது vanthai
இன்னமுதாய்!
en mayakkam தெளிவிக்கும் அருமருந்தாய்!

un vizhippaarvai enமேல்விழ
enakkul கவித்துவம் சிலிர்த்தெழுந்தது
senthamizh கவிச்சரம் மாலைகளாய் todarndadhu
vanthai அமுதாய் வனப்பில் en pitham தெளிவித்தாய்
சென்றதேன் kanne !
kanavu pennaay

கதறுகிறேனே கேட்கிலையா -en
kathalin aalaththil naaney மூழ்கிப்போகிறேன்
மூச்சடைத்து povatharkkul en
mun வருவாயா? enனை meethu போவாயா?
unakaakave un ninaivukalodu
un விழிதிறப்பிற்க்காகவே
un imaiyoram kaathirupen
Written : கவிஞர் ச ரவிச்சந்திரன் (23-Jan-17, 8:09 am)
Added : SAKTHEEE2009


புதிதாக இணைந்தவர்

மேலே