ini oru vidhi seivom
கத்தியின்றி ரத்தமின்றி puththam puthu yuthamவென்றெடுக்கும் vazhi kaNdathu paar thamizh இளrattham
ithu பீட்டா potta kanakku yaavum தூளாகும் kattam
ini thoda maattom கோலாவை உசுர் irukkum mattum
ithu பீட்டா potta kanakku yaavum தூளாக்கும் THITTAM
ini thoda maattom கோலாவை உசுர் irukkum mattum
கோலா baattilil irukkuthadaa vivasaayi rattham
athai உறிஞ்ச நமக்கென்ன ஐந்தறிவா micham
கோலா baattilil irukkuthadaa vivasaayi rattham
athai உறிஞ்ச நாமென்ன மானத்தையா விற்றோம்
vaadi yenna thadai pottaால் vaadiடுமா பேடி
திமிறுகின்ற காளைகளாய் பாய்ந்திடுவோம் மீறீ
ithu அம்பானி அதானி பேமானிங்க sattam
rathil கானி nilam IRUNTHALUM தேராதுங்க சொச்சம்
vivasaayi நமெக்கெல்லாம் pottaால் thaan soru
avan நிலைகாக்க naam yenna seithom kaimaru
alangkai paaru merina paaru ettuthikkum paaru
ini ilangar thaam ilangar thaam ooru sollum paaru
அதிருது paar அதிருது paar அதிருது oor motham
thamizhar thaam thamizhar thaam pukazh vaan Ulaku yettum
#JusticeForJallikattu
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [137]
- கவின் சாரலன் [31]
- மனக்கவிஞன் [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மலர்91 [17]