mutivalla aarambam
பொங்கி ELUNTHATHUM naadakam allaபொறுமைக் காத்ததும் poimai alla
கடலெனத் திரண்டதும் KAASUKKAKA alla
உரிமைக்குப் போராடியதும் suyanalam alla
pengal பெருகியதும் அழைப்பால் alla
kuralkal ஒலித்ததும் thiraimaraivil alla
unarchip berukkum கற்பனையானது alla
உலகத்தமிழர் இணைந்தது காட்சிக்காக alla !
arasugal பணிந்ததும் இதுபோன்று alla
நாட்டையே உலுக்கியதும் nadanthathu alla
ulakame viyanthu நோக்கியதும் alla
ullangal அதிர்ந்ததும் poiyum alla
இனமானம் காத்ததில் tholviye alla
thanmaanam இழந்தவர்கள் tamilaray alla !
mutivalla ithuthaan aarambam அறிந்திடுக
நாளையத் thalaivar ivargalil ORUVARAE !
( alla = illai )
palani kumar
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [40]
- மனக்கவிஞன் [39]
- TPRakshitha [34]
- கவிஞர் கவிதை ரசிகன் [24]
- மலர்91 [22]