oru naal koothu
மணமாகாத manapen naan...பட்டுப்புடவைகள் பளபளக்க
paathirankal PATHTHIRAMAY kaaththirukka...
nagaikalai நளினமாய் naan edukka..
pen paarkum படலமும்
paDapaDavena ஆரம்பமானது...
காட்சிப்பொருளாய் கணநேரம்
vanthu nirga...
maabpillaiyai manathaara
naan rasikka...
வரதட்சணையோ varambu மீறிச் senrathu...
en varumaiyum porumaiyaaga விவாதிக்கப்பட்டது...
udan VANTHIRUNTHA sutramum
en meethu kutram kandupidikka...
thirumba varukirom enறு koorich
sendravar thirumbaாமலே sendranar..
oppanai seithu oynthu vitten...
காட்சிப்பொருளாய் nindru
kalithu vitten...
en மாங்கல்ய kanavum
mankip ponathu...
muthumai தோற்றமும்
MUGATHIL தென்பட..
vellai mudiyum
vethanai alikka...
kannadiyai kalatri vitten
kaana sakikaamal...
enனில் இளையவரும்
ilamayile manamudikka...
திருமணத்தடையில் naanum
திருதிருவென muzhikka...
parigaram palanooru seithaayitru...
வெள்ளிதோறும் விளக்கேற்றியாயிற்று...
விரதமிருந்த enனை
virakthi patriyathu...
mudhir கன்னியாய் naanum
muthal thaaraththai இழந்துvitten...
petrorai uthari
பெட்டியோடு veliye sella
manam varavillai enakku...
tharkolai ennamum
kanam kanam thondra...
கண்ணாளனும் kannil படுவானா...
kaaththirukkaிறேன் KANAVUGALUDAN...
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [143]
- கவின் சாரலன் [34]
- மனக்கவிஞன் [28]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மலர்91 [16]