jallikkattu

இவ்வருட pongal உலையில்,
kodiththathu arisiயல்ல;
yem uzhavarkalin ullam.
thaaiyidam விளையாடக்koodaாதென சேயிடம் சொன்னாற்போல்
evano solkiraan ஜல்லிக்கட்டை niruthu enru
veeraththil piranthu thanmaanaththai suvasikkum - தமிழனிடம்
பறிக்கப்பட்டவையோ yeraalam
சித்தவைத்தியத்தை முடக்கினான்
aen sinam kollavillai thamizhan?
கலப்பினமாடுகளை irakkumathi seithan
engae ponathu நம்தமிழ் கர்வம்?
குளிர்பானங்களைக் kudikach sonnaan
aen kuruthi கொதிக்கவில்லை தமிழனுக்கு?
வெந்தும் வேகாததை உண்ணச்sonnaan
aen வெறிkollavillai தமிழினம்?
udayil puthiya நாகரீகங்களைத் திணித்thaan
udalai மறைப்பதே naagareegam enpathai aen thamizhan மறந்துபோனான்?
விடுதலைபெற்றுத்தந்தவர்களையும், siriya திருப்புமுனையால் vaazhvil வென்றவர்களையும் paadamaai varalatril vaithan
aen oru ulavanin வாழ்க்கையைக்kooda பாடமாக்கவில்லை?
மீத்தேன் vaayuvai urinchi eduththan
தமிழனிடம் பறிக்காமல் yenna meethi vaithan?
தமிழ்ஈழத்தை இழிவுபடுத்தினான்
appoluthu thamizhaga arasin ithayam yenna உறங்கிக்கொண்டிருந்ததா?
முதலமைச்சரின் marana ஊர்வலத்தைக் காண்பித்thaan
thamizhan aen athan பின்னணி மர்மத்தை ariya இயலவில்லை?
pannattu நிறுவனங்களை நிறுவினான்
இயங்காமல் ponathu ENNAATTU நிறுவனமா? ENNAATTU arasin மூளையா?
அசைவத்தை அத்தியாவசியமாக்கினான்
vettum வெறியில் sinthum இரத்தத்துளியில் எங்ஙனம் suvai kandaan thamizhan?
கிரிக்கெட்டைக் konduvandhaan
தேசியவிளையாட்டிற்காக இந்தியஇனம் aen கதறவில்லை?
saathikal பலவற்றைப் புகுத்தினான்
வள்ளலாரும், valluvanum pirantha boomiyil வஞ்சத்தை evan விதைத்thaan?
அழகுசாதனப் porutkalai அனுப்பினான்
akaththil காணவேண்டிய alagai aen தமிழ்ப்பெண்கள் MUGATHIL விரும்பினார்கள்?
aangilatthai பயிற்றுமொழி ஆக்கினான்
அத்தியாவசிய mozhiyaga athai aen thamizhan ஏற்றுக்கொண்டான்?
yem நூலகங்களை அழித்thaan
nootraandu palakanda thamizhan yeppati ithaiப் பொறுத்thaan?
காளைகளுக்காக poraadum காளையர்களுக்கு kaavalthurai aen கைகொடுக்கவில்லை?
மாரி பொய்த்தும் kaaviri பொய்த்தும் yem uzhavar உழுவதை niruthavillai
avargalai aen evarum மதிக்கவில்லை?
oosonil otaai விழுந்ததைப்பற்றி பேசுவோர்,
yemமக்கள் sotril man விழுந்ததைப்பற்றி aen பேசவில்லை?
அறிவிலிகளை aatchiyil அமர்த்தினோம்
athu tamilanin ariyaாமையா? allathu அலட்சியமா?
செம்மொழிக்காக poradiya முதுமை,
செந்tamilanin வீரவிளையாட்டிற்காக aen போராடவில்லை?
oru roopaikku arisi vazangiya அரசு,
oruமுறை kooda ithaippatri aen பேசவில்லை?
unnum காய்கறிகளில் irunthu palangal varai anaiththilum kalappu seithan
athan பின்விளைவுகளை aen thamizhan உணரவில்லை?
innum ethtnai kaalam குனிந்திருப்பாய்?
nimirnthu paar
unmun iruppathu சிங்கமோ சிறுத்தையோ alla
or சிற்றெரும்பு thaan.
indru nee ithai நசுக்காமல் போனால்,
un iname நசுக்கப்படும் ethirkaalathil.
maanam kaakkum கைகள்,
மரபுகளைக் kaakka inayattum.
adaiyaalam parikkappattu adimaigalaai வாழ்வதைவிட,
அறத்திற்காக tamilanin uyir அற்றுப்ponathu enru irukkattum.
suyaththai izhandhu சுகிப்பதைவிட,
“சுட்டுக்கொல்லுங்கள் எங்களை” ena எழுக தமிழினம்.
iranthaalum ena் irtham தண்ணீராகி yem உழவப்பெருமக்களுக்கு உதவட்டும்.
thalaithookki நடையிடு தமிழினமே,
thadaikal udaithidu neeதினமே.
atutha பொங்கலன்று yem uzhavarkalin மனதிலும், vaazhvilum magizhchi pongattum
கண்ணீர்த்துளிகளுடன்,
மதுராதேவி.
Written : மதுராதேவி (31-Jan-17, 10:29 am)


புதிதாக இணைந்தவர்

மேலே