kaadhal azhagi

en முத்தழகியை rasithatha
muthal tharunam...
திருத்தப்படாத puruvangal valiye
ராட்டினக் kangalum நாட்டியமாடும்
மதுரவாய் திறந்தாலே
mallikai மணம் veesum...
soll varisaiயும் thadumaarum
aval pal varisai kandu...
simni விளக்கிலும் ஜொலித்திடும்
aval ஜிமிக்கி...
koonthalile malarum
mavunamaaga oonjalaada...
kolusin oosai kettu
கொலுவில் பொம்மையும் குதூகலிக்கும்...
sinthanaikal சிதறிப் pogum
சிந்தாமணியின் mukam kandu...
kannadhaasan kannil அகப்படாத kanni இவளோ???
manmthan அம்புக்கும் mayangaadha
mangai இவளோ???
ena அதிசயித்தேன்...
kathalendral காததூரம்
kadantha enனை...
kavithai elutha வைத்துவிட்டாள்...
en kaadhal அழகி....!!!!
Written : ரஜனி ஆர்த்தி .க (3-Feb-17, 8:31 pm)
Added : Rajani Arthi K


புதிதாக இணைந்தவர்

மேலே