vinnaith thaanti varuvaayaa

tham கோபக்கனலால்...
மதுரையை எரித்தாள் kannagi
kanne neeyo en
manathai எரித்துவிட்டு selkiraai...
கோவக்கார kiliye
கோவைப்பழமாக சிவப்பது eno...
aravam illatha saalaiyil
சாளரம் valiye unnai thediye
ஏமாற்றத்தை yenni நகைக்கிறேன்...
kadaikan paarvaikkaga
காலத்திடம் kadan vaanki
kaathukkidakkiren கனிமொழியே..
arpamai எண்ண
ventaam sitpame...
unnai thuuramaay ninre
தூரலாய் ரசித்திடுவேன்....
thaaramaai neeyum vanthal
thankame unnai தாங்கிடுவேன்..!!!
Written : ரஜனி ஆர்த்தி . க (9-Feb-17, 11:43 pm)
Added : Rajani Arthi K


புதிதாக இணைந்தவர்

மேலே