nathi
sainthu நதிக் கரைகளில்- silanaagareegam valartha வரலாறுண்டு.;
kathir vilaintha காடுகளில்- pala
kaalangal vaazhntha பழமையுண்டு;
vandal man படிவுகளில்-பொன்
vaarthu makizhntha மழலையுண்டு;
தேனாறும் பாலாறும் pogum paathaiyil
vetrumaiyil otrumai படித்ததுண்டு;
திங்களோடு தவழயிலே கன்னிநதி;
manchal குழைத்து poogaiyilae mangai நதி;
ponnai vaarththa சாயலிலே pennin நதி;
tenralodu ninaivukal தவழ்ந்ததுண்டு;
nathikkaraiகளின் வளைவுகளில்
கார்முகில்களின் nelivugalil
இருஉருவங்கள் partha மோகமுண்டு;
paruvangalil பொங்கிவழியும் nathikkarai
என்சிற்றூரை பேரூராக்கி போனதுண்டு;
vivasaayam poikkum காலங்களில்-விழும்
பண்பாட்டின் saayal நீரிலுண்டு;
மருதம் valartha mangaiயின் meniyil
இரசாயன விழுப்புண்கள் மிக்கவுண்டு;
irukkum thalaigalai IZHAKKUM kaalangalilum
varanda நதியிலும் varalaatrin எச்சமுண்டு;
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [233]
- கவி குரு [183]
- Palani Rajan [78]
- சுசிவசங்கரி [53]
- THISAI SANKAR [46]