yezhaiyin venduthal

thinamum pasikum vayittrin pasiththeerkka vendumena naalum முதலாளிகளிட்ட கட்டளையெல்லாம் நிறைவேற்றிவிட்டு,
kodutha சொற்பப்பணத்தைக் கூலியாகப் petru andrada vaazhkkai vaazhum போது,
இடையிலுள்ளவர்கள் வழுச்சண்டைக்கு varukirargal ஒன்றுமில்லாதவனிவன் yeppati நிம்மதியோடு வாழலாமென?....

அனைத்திற்கும் முதலாளியான unmai பரம்பொருளானவன் nee கண்மூடிவிட்டாயோ??...
oru aezhai வாழ, vaazhvil munnera முதலாளிகளுக்குத் thaan பொறுக்கவில்லையென்றால், kooda vaazhum aezhaiக்குக் kooda intha ulagil பொறுக்கவில்லையே.....

விஷமம் niraintha மனங்களையே kaankiren...
நேர்மையானவன் endrumey aezhaiயாகவே irukka vENtum pol....

panam thaan aezhaiயின் பிரச்சனையென்றால்,
avanathu நேர்மையின் meethum கலங்கம் கற்பித்து, aezhaiயின் நிம்மதியைக் kedukkum kooda்டம் koondu அழிவதெப்போ???...

சகலத்திற்கும் saatchiயான unmaiப் பரஞ்சுடரே, nee vanthu saatchi சொல்லாயோ????...
aezhaiயவன் நேர்மையானவன் enru saatchi சொல்லாயோ????...
ippothum வாய்மூடி mounamaaka எனக்கெனவென்றிருப்பாயெனில் naalum neeயே saatchiயென nermaiyaaga vaazhum maanidarkalin manam unmeethu konda nampikkaiyai இழக்காதோ??????...
Written : அன்புடன் மித்திரன் (11-Feb-17, 9:49 am)


புதிதாக இணைந்தவர்

மேலே