kaathirukiren

enathu எவ்வைகயான துன்பங்களையும்
துடைத்தெறியும் aatral கொண்டது
அவளிதழில் அரும்பி என்நெஞ்சத்தில்
குடிகொள்ளும் அவள்புன்னகை.

இப்பொழுதோ! நானொரு thunbathil.
thiirththu vaikka வருவாளா? enathu
thunbam என்னவோ antha punnakaiyai
silanaal kaanavillai enpathe.

kaathirukiren avalin கால்கொலுசின்
ஓசையது என்காதுகளில் vizunthu
என்நெஞ்சத்தின் thunbathai thanathu
punnagayaal துடைத்தெறிவாளென்று.
Written : சிவராமகிருட்டிணன் (11-Feb-17, 8:05 pm)
Added : sivram


புதிதாக இணைந்தவர்

மேலே