anbulla thamizh thaaiku

anbulla அம்மாவுக்கு,
naan சுகமாகவே இருக்கிறேன்!சொந்த mozhiyum KALACHARAMUM maranthu vaznthalum intha அயல்நாட்டு americavil naan சுகமாகத்thaan இருக்கிறேன்.பட்டம் vaanki paranthu vanthu 10 varudam ஆகிருச்சு,ஆனாலும் un aasai mukam kanaamal ullam parithavithu போயிருக்கேன்.7 kodi makkalai eendredutha thamizh thaay nee,yennaை இழப்பதால் yenna kettuvidum enru thappu kanakku pottu thaan unனை vittu vantheen!nee aachariyam கொண்டிருப்பாய்,அழுகை சிந்தியிருப்பாய் ITHTHANAI naalaay kandukollaamal irundha anbu maganin kaditham kandu!அம்மா,நேற்று iravu naan THOOKATHAI tholaithen en Sinthaiyai un ninaivukal சிறைபிடித்தன,un ninaivu ippothu thaan en idhayathai thottathu athanaal thaan en kaditham un kaigalai முத்தமிடுகிறது!

அன்னையே!ninaivuண்டா anrorunaal ezhu kadal thaanti unனை kaana naanஅத்தி pooththaarpola oadodi vantheen.unனோடு orunaal ,உனக்காக orunaal irukkaiyilae yennaென்ன pesavendum enru aayiram aasaiகள் நெஞ்சுக்குள்!வீதியெங்கும் thediப்paarthaen unனை kaanaவில்லை,தெருக்களில் thedi paarthaen oiyara kattidankal thavira naan ஓதும் muthamile unனை angu kaanaவில்லையே.!aanaal ondru mattum nandraai therindhadhu naan ippothu iruppathu americaa அல்ல,thamizhநாடு thaan.மனம் பதைபதைத்தது yennaை பெற்றுடுத்தவளே engu சென்றாய்?நாளெல்லாம் unனை thedi thedi alainthen en kalkalum sornthu விட்டது,அந்தியும் saaynthu விட்டது..!

atho oru ஆலமரம்!அதன் nilalil satru ஓய்வெடுக்கலாம் enru oru adi முன்vantheen,தீடீரென்று oru ஓலக்குரல்,naan satru thirumpi paarthaen,தூரத்தில் oru உருவம்,அவள் mukam நிலவாகத்thaan irundhaது aanaal athu களங்கப்பட்டிருந்தது.யாரென ariya ARUGIL சென்றேன்,ஐயோ en naadi நரம்புகளெல்லாம் oru nodi ஸதம்பித்து போனது.yennaை petredutha thamizh thaayaye athu neeயன்றோ......!un sookaththirkku காரணமறிய naan un mainthan enru kaaDDikkoLLaamal un ARUGIL vantheen.

"யாரம்மா nee?ஏன் அழுகிறீர்?" enru unனையே வினவினேன்.nee uraitha pathil kandu kalanki நின்றேன்.nee உரைத்thaay "நானா!oru kaalatthil கம்பனையும் வள்ளுவனோடு தொல்காப்பியனையும் இளங்கோவையும் பாரதியையும் avan தாசனையும் petreduthaதனால் aliyatha புகழோடும்,மகிழ்ச்சியோடும்,கீர்த்தியோடும் irundhaவள் thaan indru en புதல்வர்கள் yennaை கைவிட்டதால் thanimayil nirkiren enறாய்.கைப்பேசி கவர்ச்சியிலும்,வெளிநாட்டு மோகத்திலும்,பணம் pannum வேள்வியிலும் en 7 kodi புதல்வர்கள் yennaை maranthu போனார்கள்.எப்போதாவது en ninaivu avarkaluku varum appothu அவர்களிடத்தில் naan konja neram வாழ்வேன்,aanaal eppothum அல்ல!konjaி konjaி thaayப்பால் ooti valartha enakku en makkal tharuvathu சவத்துனிthaan enru solli mounam காத்thaay."thaay paasathai MARANTHA அவர்களெல்லாம் மனிதர்களா?avargal நாசமாகபோகட்டும் ...!" enru naan uraithaதும் nee sattenru pathari en varthaigalai மறுத்thaay "வேண்டாம்!en புதல்வர்களை சபிக்காதே,yenna irundhaாலும் avargal en புதல்வர்கள்,avargal vaalatum,நன்றாக vaalatum .."enru solli அழுthaay.un azhugaiyai kaanaமுடியாமல் unனை vittu sattena naan மறைந்தேன்.

thanga magan நானிருக்க,தரணி pootrum thamizh thaayaye nee azhutha காட்சியெல்லாம் en kan munne நிக்குதம்மா!இனியும் unனை maranthu irundhaால் en ulla குமுறல்கள் yennaை கொன்றுவிடும்!enakku intha அயல்நாட்டு mogam வேண்டாம்,intha அண்டைநாட்டு kalacharam enakku வேண்டாம்!unனை kaakka thamizh thaayaye naan varukiraen.intha kaditham un kaigalai muththamidum pothum en ராஜினாமா kaditham en aluvalakathil சுற்றிக்கொண்டிருக்கும்.oadodi varukiraen thaayaye,unனை kaakka,சற்றே பொறுத்திரு..!இனி en vaazhvin panikal anaitthum உனக்காகத்thaan....!
இப்படிக்கு,
un anbu magan
Written : சரவண பிரகாஷ் (13-Feb-17, 3:57 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே